மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா?
இந்தப் பட்டத்தை தொட்டுப் பார்க்க…
இந்த அளவற்ற மகிழ்ச்சியை மீண்டும் அனுபவிக்க…
வாழ்க்கை என்னும் மைதானத்தில் விதி அழகாய் விளையாடியது…
பல அழகிய தருணங்கள் காணாமல் போனது…
அதன் சுவடுகள் கூட எப்படி இருக்கும் என்று தெரியாமல் ஆனது.
இழந்துபோன கனவுகளின் எடை இதயத்தில்…
இருந்தும், நம்பிக்கை ஒளி மங்காமல் எரிகிறது மீண்டும்!
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: மீண்டும்
previous post
