படம் பார்த்து கவி: மெல்லியதாய்

by admin 3
103 views

மெல்லியதாய் விரல் நுனியில்,
மின்னும் விழி லென்ஸ்.
காட்சிப் பிழைகள் விலக்கி,
கண் முன்னே உலகை வைக்கும்.
சிறு வட்டக் கண்ணாடி,
சிறியதோ அதன் ஆற்றல்?
பார்வைத் தெளிவு தந்து,
பயணிக்கத் துணை நிற்கும்.
பலரின் விழியின் துணைவன்,
உலகைப் பார்க்கும் தோழன்.
ஒளியைக் குவித்துக் காட்டி,
உள்ளத்தில் மகிழ்ச்சி பூக்கும்.

இ.டி.ஹேமமாலினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!