வண்ணம் பூசிக்கொண்டு வேஷம் காட்டும்
சிறுத்தை…
அழகில் மயங்க வைத்து பார்ப்பவர்களை கவரும்
ஓவியம் போல…
குழந்தைகளை கவரும்
ஜொலி ஜொலிப்பு…
பயம் கொள்ளாது தூக்கி மகிழ்ந்து, கொஞ்சி
விளையாடும் அழகிய
பொம்மை…
கண்கள் கூர்மையாய் நோக்க…
உடல் மென்மையாய் இருக்க…
புதுவித வனத்தின் ராணியாய் என் இல்லத்தில்.
பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் பேரழகியோ நீ.
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: வண்ணம்
previous post