வெள்ளை பழுப்பின் வண்ணம் மின்னும்
சின்னஞ்சிறு கால்களுக்கு உறை போலும்!
மெல்லிய நூலால் பின்னிய நேர்த்தி,
குட்டி பாதம் குளிரில் வாடாத கீர்த்தி!
தத்தித் தாவி ஓடிடத் துடிக்கும்,
இந்த சின்னஞ்சிறு காலுறை அணிந்திருக்கும்!
புது உலகை நோக்கிடும் பயணம் தன்னில்,
பாதுகாப்பாய் இருக்கும் இந்த மென்மை தன்னில்!
சின்னப் பாதம் பதிக்கும் தடமெல்லாம்,
வெற்றிக் கவிதையாய் ஒலிக்கும் மெல்ல!
இ. டி.ஹேமமாலினி
படம் பார்த்து கவி: வெள்ளை
previous post