இயலாத மக்கட்குப் பயனாவது மின்தூக்கி
இயன்றவர்கள் பயன்படுத்தாமல் ஒதுக்குக மின்தூக்கி
தாங்கும் அளவுக்குப் பயணித்தால் அறிவுடைமை
தாங்காத அளவுக்குப் பயன்படுத்தல் மடமை
பல மாடிக் கட்டிடங்கள் பயணிக்க
சில தேர்வுகளில் தேவை மின்தூக்கி
எக்காலமும் எந்நேரமும் பொதுவாக்கல் வேண்டாம்
தற்காலத் தேவையை ஒட்டி வேண்டும்
..பெரணமல்லூர் சேகரன்