சின்ன சின்ன நட்சத்திர போர்வை…
களிப்பு தீரும் உறக்கத்தின் கம்பளி…
குளிரில் உடலோடு ஒட்டிக் கொள்ளும்…
வெயிலுக்கு எட்டி இருந்து உறங்கும்…
அன்பின் மடியில் போர்வை கடகதப்பு…
மென்மையாக தொடும் ரோமம்,
குழந்தைகள் விரும்பும் நண்பன்…
அங்காடியில் விதவிதமான போர்த்தாடை…
பலரகம் நடுவே ஒரு விதம் மனதை தொடும்…
அந்த ஒரு ரகம் நம் இல்லம் வந்து சேரும்…
நம்மோடு தினம் தினம் புழங்கும்.
திவ்யாஸ்ரீதர் 🖋