மழையில் அவள்

by admin 3
118 views

மழையில் நனைகிறது
என் ஓவியம்
ஆனாலும் கறையவில்லை
என் ஓவியம்,
என் இதய ஓவியமான
அவள் !!!

பார்த்தசாரதி கி

You may also like

Leave a Comment

error: Content is protected !!