வாசகர் படைப்பு: அனலி அவன்

by admin 3
16 views

அனலி அவன் ஆளத் தொடங்கியதும்
அம்புலி மெல்ல பின் வாங்கினான்
விட்டுக் கொடுத்து வாழும் இவர்கள்
இவ்வுலகை ஆள்வதாலே நம்மில்                                                நாளும்
நன்னம்பிக்கை பிறக்கிறது நம் வாழ்வில் !!!

வாசவி சாமிநாதன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!