ஆரம்பமே அனைத்துயிரின் ஆதாரமாம்
ஆதியது அந்தம் ஆகுமுன்னே
ஆக்கிடுவோம் அத்தனையும் அர்த்தமுள்ளதாய்
அர்த்தமெது அறிவீரோ அகிலத்திலே
அதியாழமாய் அனைத்துயிர்க்கும் அன்பளித்தலே
அன்பினாலாக்குவோம் அந்தமும் ஆதியாய்..!!
*குமரியின்கவி*
*_சந்திரனின் சினேகிதி_*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_