வாசகர் படைப்பு : இரவு இல்லாவிட்டால்

by admin 3
16 views

இரவு இல்லாவிட்டால்
இருள் விலகிவிட்டால்
ஒளியின் தன்மையை
அறிய முடியாது..
நினைவுகளை
நினைத்து
இரசித்து
புலம்பி
கையறு நிலையாக
கவலையுடன்
உறங்கும் நேரம் இது..
இரவு உறவை நினைக்கவும் வைக்கும்..
பிரித்தும் வைக்கும்..

ஜெ.ஹில்டா

You may also like

Leave a Comment

error: Content is protected !!