வாசகர் படைப்பு: காதலோ

by admin 3
31 views

காதலோ,காமமோ
கவிதையோ,கதையோ
மீதமே வைக்காத நாம்
மௌனத்தை மட்டும் மிச்சம் வைத்திருப்பதேனோ

ஜானு

You may also like

Leave a Comment

error: Content is protected !!