வாசகர் படைப்பு: செங்கதிரவனின் மறைவால்

by admin 3
176 views

செங்கதிரவனின் மறைவால் துயரில் மாந்தர்
இருள் சூழ்ந்த இரவில் துயில்கொள்ள
அவளின் கதிரவனின் வருகையை எண்ணி
நாள்தோறும் காத்துக் கொண்டிருந்த அவள்
நீல வான ஓடையில் நித்தமும்
துயிலாது நீந்தும்  நிலவாய்
தேய்ந்தாள்…

ரஞ்சன் ரனுஜா

You may also like

Leave a Comment

error: Content is protected !!