புள்ளினங்கள் வாழ்த்தோடு விடியல் ….
புதுமலர் வாசத்தோடு
சிரிப்பு
உழைப்பின் வியர்வையில் ஆரோக்யம்
ஓடும் நதியினிலே
சமத்துவம்
மழலை மொழியினில் மகிழ்ச்சி
முடிவல்ல இது ஆரம்பம்
“சோழா “புகழேந்தி
புள்ளினங்கள் வாழ்த்தோடு விடியல் ….
புதுமலர் வாசத்தோடு
சிரிப்பு
உழைப்பின் வியர்வையில் ஆரோக்யம்
ஓடும் நதியினிலே
சமத்துவம்
மழலை மொழியினில் மகிழ்ச்சி
முடிவல்ல இது ஆரம்பம்
“சோழா “புகழேந்தி