வாசகர் படைப்பு: மேலே இருந்து

by admin 3
107 views

மேலே இருந்து கருக்கொண்டு நிதானமாய்
இருளை உலகெங்கும் பரப்பும்
வேலையில்
கதிரின் வெள்ளொளியை இருளொளியால் பக்குவமாய்
ஓரம்கட்டி தனித்துவமாய் ஒய்யாரமாய் தண்ணென
பவனி வந்து தென்றலுக்கு அழைப்பு
விடுக்கும்  விந்தையான வித்தாரம் நீ!




ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!