ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆடையில் வேறுபாடு
அவரவர் தேகத்தின் அங்கங்களில் மாறுபாடு
அங்கங்களில் அந்தரங்கம் ஆடை மறைக்கும்
அதுவே மானமென்று அகிலம் நினைக்கும்
நிர்வாணம் மறைப்பது மானமென்றால்
உண்மையை மறைக்கும் பொய்யன்றோ ஆடை
சர் கணேஷ்
ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆடையில் வேறுபாடு
அவரவர் தேகத்தின் அங்கங்களில் மாறுபாடு
அங்கங்களில் அந்தரங்கம் ஆடை மறைக்கும்
அதுவே மானமென்று அகிலம் நினைக்கும்
நிர்வாணம் மறைப்பது மானமென்றால்
உண்மையை மறைக்கும் பொய்யன்றோ ஆடை
சர் கணேஷ்
