வாரம் நாலு கவி: இருப்பெனும்

by admin 3
28 views

இருப்பெனும் பெட்டகம்
இருட்டறையில்
பாதுகாப்பாய் பதுக்கப்படும்
வேளையில்
சில வயிறுகள்
கைதியாக
வறுமையெனும் இருளுக்கு
வாதாட
ஆளில்லாமல் மௌனமொழி
தலைதூக்க
பசியால் நிறைந்திருந்து
வயிறு!!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!