வாரம் நாலு கவி: சிவனியமே

by admin 3
7 views

சிவனியமே சைவமாம்
சிவம் அன்பன்றோ
சைவமும் அன்பாகனுமே
சகம் உள்ள
சக மனிதனை
சுகம் தனக்காகிடவே
சவமென சதைத்தே….
சாப்பிடத்தானோ சைவம்!?

*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_

You may also like

Leave a Comment

error: Content is protected !!