பகுத்தறிவுச் சொர்க்கவாசலின்
திறவுகோல்
அகிலத்தைச் சுற்றிவளைத்த
பாகைமாணி
சென்டிமீட்டர் அளவுக்குள்
செய்திகள்
மடிமீதினில் தவழ்ந்து
விளையாடி
மண்வெளியில் ஒளிவீசும்
முழுநிலா
தேய்தலில்லாமல் வளர்ச்சி
மட்டுமே
காலப் பெட்டகத்தில்
கால்பதித்திலிருந்து
ஆளுமையுடன் படரும்
கொடி!
ஆதி தனபால்
வாரம் நாலு கவி: பகுத்தறிவுச்
previous post