முதல் கூடம்….!
அ… ஆ… இ..
கற்பிக்கும்
இடம்…
அறிவை
கற்கும்
இடம்
நட்பை
பெறும்
இடம்…!
ஆரம்ப
உயர்நிலை
மேல்நிலை
எந்த
பள்ளியும்
சரி…
நம்மை
மனிதன்
ஆக்கும்…!
அறிவு
ஒழுக்கம்
நட்பு
தருவது
பள்ளி
மட்டுமே…!
பதினென்
வயது
வரை…
நம்மை
ஆளாக்குவது
பள்ளியே…
ஆர். சத்திய நாராயணன்.
வாரம் நாலு கவி: முதல்
previous post