வாரம் நாலு கவி: விண்ணை

by admin 3
87 views

விண்ணை. முட்டும்  தென்னைமரம்
உயரத்தில் இருந்தும் கர்வம்கொல்லாதது
கற்கண்டாய் தித்திக்கும் இளநீரும்
கண்ணசரவைக்கும் குளிர் காற்றும்
படைத்தவனுக்கே படைக்க தேங்காய்தரும்

மித்ரா சுதீன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!