கடவுளிடம் ஐந்து கேள்விகள் கதைப்போட்டி: கடவுள் நம்பிக்கைக்கும்

by admin 2
100 views

எழுதியவர்: நா .குருமூர்த்தி

கேள்வி 3:  கடவுள் நம்பிக்கைக்கும் அதிர்ஷ்டத்திற்கும் ?

கடவுளே… 
எப்படியப்பா இருக்கிறாய். என்ன கொஞ்ச நாட்களாக என்னை நீ நினைக்கவே இல்லையே. மறந்துவிட்டாயா … இப்போது என்ன பிரச்சனை.. 
இல்லை கடவுளே, என் மனதில் சில குழப்பங்கள். இங்கே நடக்கும் சில விஷயங்கள் ஒருவித பயத்தை ஏற்படுத்துகிறது. 

சரி நீ உனக்கு என்ன குழப்பங்கள். முதலில் அதை சொல். பிறகு தீர்க்க முடியுமா என்று பார்க்கிறேன். 

கடவுளே.. நீங்களும் என்னை.. எனக்கு உன்னை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள். 
என்ன குழப்பம். 
சொல்கிறேன். கடவுளே.. 

மூன்றாவது கேள்வி. 
கடவுள் நம்பிக்கைக்கும் அதிர்ஷ்டத்திற்கும் தொடர்பு இருக்கிறதா இல்லையா..

போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!