கடவுளிடம் ஐந்து கேள்விகள் கதைப்போட்டி: திரௌபதி

by admin 2
35 views

எழுதியவர்: ருக்மணி வெங்கட்ராமன் 

கேள்வி 2: பாகவதத்தில் திரௌபதி அவமானம் அடைந்த போது நீ ஏன் உடனே வரவில்லை

இறைவா உன்னை நேரில் பார்த்தது மிக்க மகிழ்ச்சி. ‘ஐந்து கேள்விகள் கேட்கலாம்’ என்று சொன்னதால் என் கேள்விகளைத் தொடர்கிறேன். பதிலை ‘இ’ மெயிலில் அனுப்பவும். வாய்ஸ் மெயில் அனுப்பினாலும் ஓ.கே. தான்.

2. பாகவதத்தில் திரௌபதி அவமானம் அடைந்த போது நீ ஏன் உடனே வரவில்லை என்று யாரோ கேட்டதற்கு “திரௌபதி தன் மேல் நம்பிக்கை வைத்துப் போராடினாள்‌. பின்னர் தான் என்னை அழைத்தாள். உடனே நான் வந்தேன்.”

நாங்களும் தானே தினமும் அழைக்கிறோம். ஏன் வருவதில்லை. விமான விபத்தின் போது ஒருவர் கூடவா உன்னை அழைக்கவில்லை?

போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!