என் இரு விழிகளும்…….
காலை தொடக்கத்திலும்……..
மாலை முடிவிலும் ……..
உன்னையே காண ……….
நினைக்கிறது ……
அது ஏனோ தெரியவில்லை …….
கனவில் வருவது போல் ……
கண் முன்னே வர மறுக்கிறாய் ……
நீயோ …..
மீனா வினோலியா
என் இரு விழிகளும்…….
காலை தொடக்கத்திலும்……..
மாலை முடிவிலும் ……..
உன்னையே காண ……….
நினைக்கிறது ……
அது ஏனோ தெரியவில்லை …….
கனவில் வருவது போல் ……
கண் முன்னே வர மறுக்கிறாய் ……
நீயோ …..
மீனா வினோலியா