கொள்ளை அழகு!!!

by admin 3
91 views

கூரை வேய்ந்த குடிசை

குளிர்தரு பசுமரம்

கொள்ளை அழகு கொப்பளிக்க

குதூகல வாழ்விற்குக் குறையேது?

மலர் தரும் சுகந்தமும்

மயக்கம் தருநிழலும்

மாசறு புல்வெளியும் மஞ்சள் வெயிலும்

மனதிற்கு இன்பம் வேறெங்கே?

ஏஞ்சலின்

You may also like

Leave a Comment

error: Content is protected !!