கழிவறை என்றால் ஒரு கோட்டை,
அதில் நாம் மட்டும்தான் ராஜா.
கவலைகள் எல்லாம் வெளியேறும்,
புதிய நாம் உள்ளே பிறப்போம்.
ஒரு சிறிய உலகம் அது,
அங்கு நாம் மட்டும்தான் இருப்போம்.
தனிமை என்றாலும் சுகம்தான்,
மனம் திறந்து பேசலாம்.
சொல்ல முடியாததை சொல்லலாம்,
எண்ண முடியாததை எண்ணலாம்.
ஒரு புதிய நாள் பிறக்கிறது,
கழிவறையிலிருந்து தொடங்குகிறது.
ஆதூரி யாழ்..