அடிக்கொரு தரம் அடிச்சுவடின் தடம்
அடி ஒன்றொன்றுமே அடிகளின் வலிகளாய்
அடிக்கடி ஆயினும் அடிப்படை அசையாதே
அடைந்திடும் அடையாளம் அடுத்தவர்க்கும் அடிச்சுவடாகிடவே
அடையாளம் ஆகிடுவோம் அன்பினது அடிச்சுவடாகிடவே
அன்பே அனைவரது அடிச்சுவடாக்கிடுவோம் அவனியினிலே
குமரியின்கவி
சந்திரனின் சினேகிதி
சினேகிதா ஜே ஜெயபிரபா