அழுந்தப் பதிந்து காலெடுக்கும் ஓட்டம்
அழுத்தும் வறுமை ஒழியக் காட்டும்
பயிற்சியில் அடையும் உடலது தகுதி
முயற்சியில் கிட்டும் சீருடைப் பணி
நம்பிக்கை ஓட்டம் போக்கிடும் வாட்டம்
தும்பிக்கை யாகும் வாழ்க்கையில் நாட்டம்
…பெரணமல்லூர் சேகரன்
அழுந்தப் பதிந்து காலெடுக்கும் ஓட்டம்
அழுத்தும் வறுமை ஒழியக் காட்டும்
பயிற்சியில் அடையும் உடலது தகுதி
முயற்சியில் கிட்டும் சீருடைப் பணி
நம்பிக்கை ஓட்டம் போக்கிடும் வாட்டம்
தும்பிக்கை யாகும் வாழ்க்கையில் நாட்டம்
…பெரணமல்லூர் சேகரன்