கத்தரி சொல்லும் தத்துவம் தெரியுமா?
வாயினின்று வெளிப்படும் சொல்லிலும் உடலின்
செயல்பாடுகளிலும் தேவை கத்தரியிட்ட இடைவெளிகள்…
வெட்டு ஒன்று துண்டு இரண்டு
எனும் கணக்காய் வார்த்தைகள் சிதறாமல்
பக்குவமாய் இருத்தல் நலமே கேளீர்
நாபா.மீரா