காலடி தடம் பதிய
ஓடி வருகிறேன்
கண்ணே உன் திருமுகம்
காண வருகிறேன்
மலைகள் என தடைகள்
பல வந்தாலும்
ஆடியில் கரை தாண்டும்
காவேரி ஆகின்றேன்
ஆழியில் அம்மாவாசை அலை
யென மாறுவேன்
கரை உடைத்தேனும் உன்
கரம் பற்றி தீருவேன் சர்
சர் கணேஷ்
காலடி தடம் பதிய
ஓடி வருகிறேன்
கண்ணே உன் திருமுகம்
காண வருகிறேன்
மலைகள் என தடைகள்
பல வந்தாலும்
ஆடியில் கரை தாண்டும்
காவேரி ஆகின்றேன்
ஆழியில் அம்மாவாசை அலை
யென மாறுவேன்
கரை உடைத்தேனும் உன்
கரம் பற்றி தீருவேன் சர்
சர் கணேஷ்