பச்சைத்தோலின் பளபளப்பும்…
குலமாய் நீரின் சலசலப்பும்…
கண்களில் சிவப்பு ஒளி தோற்றமும்…
புதுமையான கலை அம்சம்…
செழுமை மிகு இல்லத்தின்…
பளபளக்கும் பலிங்கின் ஜொலிப்பும்…
மெதுவாய் விழும் குளிர்ந்த நீர்…
வளைந்து நெளிந்து நிற்கும் உருவம்…
மனிதன் கற்பனையின் எண்ணம்.
திவ்யாஸ்ரீதர் 🖋