படம் பார்த்து கவி:விடிந்த

by admin 3
11 views

விடிந்த பொழுதில் கணினியும் தேநீரும்/
விடியாத பொழுதில் தொலையும் தூக்கம்/
அவசர உலகமும் வாழ்க்கையும் தொடரும்/
அன்பும் பாசமும் இல்லாது இடரும்/
நவீன வாழ்க்கையில் எல்லாம் கணினிமயம்/
முடிவுக்கு வரும் வேளையே இன்பமயம்/பெரணமல்லூர் சேகரன்

பெரணமல்லூர் சேகரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!