படம் பார்த்து கவி: அடிக்கொரு

by admin 3
7 views

அடிக்கொரு தரம் அடிச்சுவடின் தடம்
அடி ஒன்றொன்றுமே அடிகளின் வலிகளாய்
அடிக்கடி ஆயினும்  அடிப்படை அசையாதே
அடைந்திடும் அடையாளம் அடுத்தவர்க்கும் அடிச்சுவடாகிடவே
அடையாளம் ஆகிடுவோம் அன்பினது அடிச்சுவடாகிடவே
அன்பே அனைவரது அடிச்சுவடாக்கிடுவோம் அவனியினிலே

*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா ஜே ஜெயபிரபா_

You may also like

Leave a Comment

error: Content is protected !!