ஆறறிவு ரோபோ
நவீனங்களின் கண்டுபிடிப்பாம் அலைபேசி
பிறந்த குழந்தை தொடங்கி பெரியோரையும்
ஆக்டோபஸாய் வளைத்த மாயம்தான்
என்னவோ?
செயல்பாடுகள் அனைத்தும் செயலிகள் வழியாகவே..
முகம் பார்க்கும் தருணங்கள் முகநூல்
எடுத்துக்கொள்ள அன்றாடம் முதல் அந்தரங்கம்
வரை பகிரங்கமாய்ப் பகிரவோ,வாட்ஸ்ஆப்,
ட்விட்டர், இன்ஸ்டாகிராம் இன்னும் நிறைய…
ஸ்டேடஸ் வைப்பதே கரண்ட் ஸ்டேடஸாய்….
வலைதளங்களில் ஆற்றல் புதுப்பிக்கும் ஆறறிவு ரோபோக்கள்…
நாபா.மீரா
படம் பார்த்து கவி: ஆறறிவு
previous post