படம் பார்த்து கவி: யார் அழகு?

by admin 1
105 views

காலை நேரம்
அழகிய இயற்கை சூழல்
கண்ணாடி தொட்டியில்
கதிரவனின் கதிர்கள்
ஒளி மழை பொழிய
சூரிய குளியலுக்காக
அவள் காத்திருக்கிறாள்
கண்ணாடி தொட்டி அழகா
இயற்கை அழகா
அவள் அழகா
குழம்புகிறான் அவன்.

க.ரவீந்திரன்.

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!