சிட்டுக் குருவியின் இனிய இசை/
ஒலிபெருக்கி மூலம் திக்கெட்டும் பரவ/
குவிந்தன புள்ளினம்
பற்பல வகையில்/
மேடைக் கச்சேரி ஆனது குருவிக்கு/
இசை விருந்து ஆனது பறவைக் கூட்டத்திற்கு/
இசைக்கு உருகாதார் எதற்கும் உருகார்
..பெரணமல்லூர் சேகரன்
படம் பார்த்து கவி: சிட்டு
previous post