படம் பார்த்து கவி: சுற்றும்

by admin 3
21 views

சுற்றும் மலைப் பாதை, எங்கும் மரங்கள் சூழ்ந்திருக்க,
நெருப்புப் பிழம்பைக் கக்கும் புகைவண்டி விரைந்திட,
இயற்கையும், இரும்பும் இணைந்து ஆடும் காட்சி,
கண் கொள்ளாக் கவின்மிகு ஓவியம் இங்கே!

இ.டி.ஹேமமாலினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!