படம் பார்த்து கவி: தரணியிலே

by admin 3
7 views

தரணியிலே தெய்வத்துக்கு ஈடாகும் தாய்மையும்
தரமுயர்வது தன்குருதி ஈந்திடும் தாயமுதாலே
தரமுடியா சூழல் எதுவாய் இருப்பினும்
தாயமுதிலா தருணங்களில் தாயென அமுதளித்தாலும்
தாயணைப்பும் தூயன்பும் தரவியலுமோ பால்பு(க)ட்டி
தாய் அனைவரையும் தாழ்பணிந்தே வேண்டுகிறேன்
தவிர்க்கவியலா தருணமின்றி தாய்(அமுதை)ப்பாலை தவிர்க்காதீர்

*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_

You may also like

Leave a Comment

error: Content is protected !!