பனிப்பாறையின் மேல்
கம்பீரமாய் வீற்றிருக்கும் துருவக்கரடி…
குளிர்ந்த உலகின் அரசன் அவன்…
வெண் பனியின் மடியில்
உறங்குகிறான்…
கடலின் நீளமும், வானின் வர்ணமும் ஓவமாய் காட்சியளிக்க…
பறந்து செல்லும் பச்சிகளை காண்கிறான்…
பார்வையின் ஏக்கம் பழகியவர்களை தேட…
அசைவற்று நிற்கிறது
தனிமையின் சுவாசம்
கொண்டு.
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: பனிப்பாறையின்
previous post