பலம்
உன் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாய்
என் கரம் என்றும் உன்
காலடி கீழ் இருக்கும்
தயக்கமில்லாமல் உயரே சென்றிடு
உன் பலம் உன் பின்புறத்தில் இருக்கும்
என் பலத்துடன் இணைந்தே இருக்கும்
இணைந்தே பயணிப்போம் உயர
சேர்ந்தே பறப்போம்..
— அருள்மொழி மணவாளன்
படம் பார்த்து கவி: பலம்
previous post