படம் பார்த்து கவி: மண்ணில்

by admin 3
7 views

மண்ணில் கலைநயம்…
புல்லில் வடிவமைக்கப்பட்ட வாட்ஸ்அப்…
இயற்கை அழகில் நவீன உலகம்…
அன்பின் அழைப்பை அள்ளித் தெளிக்கும்…
சின்னப் பூக்கள் சுற்றிலும் சிரிக்க…
தொடர்பின் தேடலை தினம் தினம் புதுப்பிக்கும்.

திவ்யாஸ்ரீதர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!