மயில் பீலியின் இதமான வருடல்
பீலி போர்த்திய மர ஊஞ்சல்
நீலமும் பச்சையும் கலந்து தோகையவள்
வீற்றிருக்க உனக்கு இணையாக இதோ
நாங்களும் என்ற ரீதியில் ஒரு
நீல வண்ண அணிவகுப்பு காண்போர்
கண்களுக்கு விருந்தாய்…அது மட்டுமா
அழகுக்கு அழகு கூட்டும் விளக்கொளியின்
ஜாலம்…பூவொடு பிணைந்த நாராய்
இயற்கையொடு இயைந்து மணக்கும் செயற்கை….
நாபா.மீரா
படம் பார்த்து கவி: மயில்
previous post