படம் பார்த்து கவி: ரோஜாக்களின்

by admin 3
18 views

ரோஜாக்களில் பன்னீர் துளி
வடிகின்றதே அது என்ன தேன்?
அதுவல்லவோ பருகாத தேன்,
அதை இன்னும் நீ பருகாததேன்?
அதற்காகத் தான் அலைபாய்கிறேன்,
வந்தேன் தர வந்தேன்

சர். கணேஷ்

You may also like

Leave a Comment

error: Content is protected !!