படம் பார்த்து கவி: விசும்பும்

by admin 3
13 views

விசும்பும், மலரும் செவ்வானத்தை பூசிக் கொண்டது…
மலைகள் அழகாய் மேகங்களை போர்த்திக் கொண்டது…
இயற்கை பசுமை கண்களை நிறைத்தது…
மடிக்கணினியும், அலைபேசியும் ஆழமாய் துயில் கொண்டது…
உறக்கம் களவாடிய தேனீக்குவளை…
அமைதியாய் குடிக்கொண்டது.

திவ்யாஸ்ரீதர் 🖋

You may also like

Leave a Comment

error: Content is protected !!