வெள்ளைப் போர்வை போர்த்திக்கொண்டு உயர்ந்து நின்றான் மலையரசன்…
பொன்னிற ஆகாசம் அங்கங்கே மின்னி ஜொலிக்க…
இரும்பு பாதைகள் இடையே கம்பீரமாய் வளம் வந்தது
இரும்பு பறவை…
வானை நோக்கிய புகை, நெருப்பு பிழம்பாய் காட்சி அளிக்க…
வனாந்தரம் உரையும் குளிர் இயற்கை அழகே!
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: வெள்ளைப்
previous post