வெள்ளை மல்லிகை
முல்லை சாதிமல்லி
மங்கள மஞ்சள்
சாமந்தி தாழம்பூ
வெண் மஞ்சள்
சிவப்பெனப் பலவண்ண
ரோஜாக்கள்…
கோடி மலர்களும்
கொண்டாடும் என்
கறுப்பு ரோஜா
கருவாய் வந்தானே……
கவலைக் களைந்தானே…..
நா.பத்மாவதி
வெள்ளை மல்லிகை
முல்லை சாதிமல்லி
மங்கள மஞ்சள்
சாமந்தி தாழம்பூ
வெண் மஞ்சள்
சிவப்பெனப் பலவண்ண
ரோஜாக்கள்…
கோடி மலர்களும்
கொண்டாடும் என்
கறுப்பு ரோஜா
கருவாய் வந்தானே……
கவலைக் களைந்தானே…..
நா.பத்மாவதி