வாசகர் படைப்பு: தொடக்கம் அதுவே

by admin 3
109 views

தொடக்கம் அதுவே முயற்சி
முடக்கமானால் அதுவே தளர்ச்சி
அலைபாயும் ஆசைகள் எழுச்சியாய்
நினைவுகளில் நிழலின் வெளிச்சம்
உதயமாகும் கனவுகளின் தொடக்கம்
வெற்றிப்  பாதையில் வெளிச்சம்



உஷா முத்துராமன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!