வாசகர் படைப்பு: விடியலில் ஒளியாய்

by admin 3
59 views

விடியலில் ஒளியாய் வந்தான் பரிதி
வெண்ணிற வானில் புள்ளினங்களின் ராகம்
வெளிச்சக் கதிர்களை தேடும் பூமி
தொடர்ந்தது உறுதியான  நம்பிக்கையின் வெளிச்சம்
வாழ்வில்  புதுமை பதுமையாக வருமே



உஷா முத்துராமன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!