வாசகர் படைப்பு: விடியல் வேண்டிய

by admin 3
85 views

விடியல் வேண்டிய முடிவிலாப் பயணம்
ஓடிக் களைத்த அந்தி வேளையில்
அதோ அங்கே இருளைத் துளையிட்ட
ஓர் வெளிச்சப் புள்ளி வா
என விளித்தது நம்பிக்கையின் கீற்றாய்!

நாபா. மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!