அகிலத்திற்கும் அன்னம் உருவாக்கிடுவான்..
களைப்பின்றி கலப்பையை சுமந்திடுவான்..
வியர்வையை உரமாக்கி உழுதிடுவான்..
விளைநிலங்களை சுவாசமாய் காத்திடுவான்..
உழவின்றி அமையாது உலகு..
உழவனின்றி அமையாது உணவு…!
✍அனுஷாடேவிட்
வாரம் நாலு கவி: அகிலத்திற்கும்
previous post
