வாரம் நாலு கவி: அந்த

by admin 3
24 views

அந்த குரல்!
உனக்கு சத்தம்
எனக்கு இசை !
அதே அதே
அவளது குரல்தான்…
கேட்கும்போது லேசாகும்
என் மனது!
பிடித்த இசையை
கேட்பது போல….

மிடில் பென்ச்

You may also like

Leave a Comment

error: Content is protected !!